வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

Loading… சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். கோவில்களில் உற்சவமூர்த்தி பவனியும் நடக்கிறது. பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி 2-ந்தேதி (நாளை) நடக்கிறது. இதையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. பிரசித்தி பெற்ற 108 திவ்ய தரிசனங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழிமார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. வடிவீஸ்வரம் … Continue reading வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு